வவுனியா உட்பட இலங்கையில் இதுவரை 505 கொரோனா நோயாளிகள் இனங் காணப்பட்டனர்..!

0

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 477 இலிருந்து 505 ஆக உயர்ந்தது .


இதேவேளை வவுனியாவில் கடற்படையைச் சேர்ந்த ஒருவருக்கும் கொரோனா உறுதிப் படுத்தப்பட்டுள்ளது.


இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 120
பலியானோர் எண்ணிக்கை 7