அடையாள அட்டை அடிப்படையில் நடமாடுதல் தொடர்பான மேலதிக தகவல்கள் வெளியாகியது..!

0

தேசிய அடையாள அட்டை இலக்கங்களின் அடிப்படையில் மக்கள் வெளியில் செல்வது ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் இடங்களில் தான் பெரும்பாலும் அமுலாகும்.

ஊரடங்குச் சட்ட தளர்வு இடங்களில் மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தவே அடையாள அட்டை முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது.
ஆனால் ஊரடங்கு அமுலில் உள்ள இடங்களில் உள்ளவர்கள் இனி இல்லை என்ற அவசரம் இருந்தால், அந்தப் பகுதியில் மருந்தகம் வீடுகளுக்கு அருகே திறந்து இருக்குமாயின், இந்த அடையாள அட்டை முறைமையை பின்பற்றலாம்.
ஆனால் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் இடங்களில் இந்த முறைமை பின் பற்றப்படுவதே இலக்கு.

ஆனால் உரிய காரணங்கள் இன்றி ஊரடங்கை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
>
பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இன்று காலை ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.