பொதுச் சுகாதார பரிசோதகர் ஒருவருக்கும் கொரோனா தொற்று..!

0

கொழும்பு மாநகர சபையில் பணியாற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர் ஒருவரும் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


மாக்கொலையில் வதிவிடமாக கொண்ட இந்த உத்தியோகத்தரின் குடும்ப உறுப்பினர்கள் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.


இந்த உத்தியோகத்தருடன் பணிக்குச் சென்ற இதர பணியாளர்கள் குறித்து விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.