மக்களே அவதானம்; இலங்கையில் முதன் முதலாக நாயொன்றுக்கு கொரோனா..!

0

இலங்கையில் நாய் ஒன்றுக்கு கொரோனா வைரஸ் தொற்று காணப்பட்டமை உறுதி செய்யப்பட்டுள்ளது.


ஜாஎல சுதுவெல்ல பகுதியில் நாய் ஒன்றுக்கு கொரோனா வைரஸ் தொற்று தாக்கியுள்ளது.


இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று நாய் ஒன்றுக்கு பரவியதாக பதிவான முதல் சந்தர்ப்பம் இது வென்பது குறிப்பிடத்கத்கது.


கொரோனா வைரஸ் தொற்று குறித்த நாய்க்கு தாக்கியிருப்பது உறுதி செய்யப் பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.