பரீட்சைப் பெறுபேறுகளை இலகுவாகப் பார்வையிடும் வசதி..!

1

அன்பார்ந்த மாணவ செல்வங்களே,

உங்களின் நன்மை கருதி உங்களின் தரம் ஐந்து புலமைப் பரிசில், க.பொத. சாதாரண தரம், உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் என்பவற்றை இலகுவாகப் பார்வையிட ஒழுங்கமைக்கப் பட்டுள்ளது.

GRADE 5 SCHOLARSHIP, G.C.E O/L , G.C.E A/L பெறுபேற்றைப் பெற இங்கே கிளிக் செய்யுங்கள் :

எனவே இதனை நீங்கள் பயன்படுத்திப் பயன் பெறுவதுடன் உங்கள் நண்பர்களும் பயன்பெற அதிகமாகப் பகிருங்கள்.