கொவிட் – 19 க்கன மருந்தைக் கண்டு பிடித்த ஒக்ஸ்போர்ட் பல்கலைக் கழக விஞ்ஞானிகள்..!

0

ஒக்ஸ்போர்ட் பல்கலைக் கழக விஞ்ஞானிகள் தயாரித்துள்ள கொரோனா தொற்று தடுப்பூசி மனிதர்கள் மீதான சோதனை நாளை முதல் ஆரம்பமாகும் என்று இங்கிலாந்து அரசாங்கம் அறிவித்து உள்ளது.


ஒக்ஸ்போர்ட் பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்களால் உருவாக்கப்பட்டுள்ள கொவிட்-19 தடுப்பூசி, மனிதர்கள் மீதான தடுப்பு மருந்தைச் சோதித்துப் பார்க்கும் நடவடிக்கை நாளை வியாழக் கிழமை முதல் தொடங்கும் என்று இங்கிலாந்து அரசு செவ்வாய்க் கிழமை அறிவித்திருந்தது.


கடந்த வாரம் ஒக்ஸ்போர்ட் பல்கலைக் கழக விஞ்ஞானிகள்; அதிவேகமாக தடுப்பூசி தயாரிக்கப்பட்டு வருவதாகவும், செப்டம்பர் மாதத்திற்குள் தடுப்பூசி கிடைக்கும் என்று கூறினர். அதன்படி தடுப்பூசி பணிகள் நிறைவடைந்து உள்ளன.