ஒரே நாளில் 15 கொரோனா நோயாளர்கள்; மொத்த எண்ணிக்கை 269ஆக உயர்வு..!

0

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 256 இலிருந்து 269 ஆக உயர்ந்தது .

இதுவரை கொரோனா காரணமாக குணமடைந்தோரின் எண்ணிக்கை 91

கொரோனா தொற்றுக்கு உள்ளாகியவர்களுடன் பழகிய நிலையில் தனிமைப் படுத்தப்பட்டிருந்த கொழும்பு வாழைத்தோட்ட பகுதியை சார்ந்தவர்களே   15 பேர் இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளனர்.