ஊரடங்கு தளர்வில் அரச நிறுவனங்கள் எவ்வாறு செயற்பட வேண்டும்; சுற்றறிக்கை வெளியாகியது..!

0

ஊரடங்கு தளர்வின்போது அரச நிறுவனங்கள் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பதை விளக்கி விசேட சுற்றறிக்கை ஒன்றை ஜனாதிபதியின் செயலாளர் அனுப்பி வைத்துள்ளார்.

அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்கள் ,மாகாண தலைமைச் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், அரச அதிபர்கள், பிரதேச செயலாளர்கள், இதர அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு இந்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.