தேர்தல் ஆணையாளர் தேர்தலை ஒத்தி வைக்க முடியாது; பிரதமர் மகிந்த காட்டம்..!

0

பாராளுமன்றத் தேர்தல் தொடர்பில் ஜனாதிபதி அறிவித்த திகதியில் தேர்தலை நடத்த முடியாமற் போனால் தேர்தல் ஆணைக்குழு பிறிதொரு திகதியை அறிவிக்க வேண்டும்.


அவ்வாற இன்னுமொரு திகதியை அறிவிக்காமல் தேர்தலை ஒத்தி வைக்க முடியாது என பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ச அவர்களின் விசேட அறிக்கை வருமாறு,