சாரதிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி; அனுமதிப் பத்திரம் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு..!

0

காலாவதியான சாரதி அனுமதிப் பத்திரம் செல்லுபடியாகும் காலத்தை கொரோனா வைரஸ் தாக்கம் குறைவடையும் வரை நீடிக்குமாறு அமைச்சர் மஹிந்த அமரவீர மோட்டார் வாகன திணைக்களத்தை அறிவுறுத்தியுள்ளார்.
கடந்த மாதம் 10ஆம் திகதி நிறைவடைந்த சாரதி அனுமதிப்பத்திரங்களை புதுப்பிப்பதற்கான காலம் இம்மாதம் 15ஆம் திகதியாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.