கொரோனா நோயாளர்கள் எண்ணிக்கை 233 ஆக அதிகரிப்பு; ஒருவர் வவுனியாவாம்..!

0

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் எண்ணிக்கை 233 ஆக உயர்ந்தது.


புதிதாக 14 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்படி இன்று மட்டும் மொத்தமாக 15 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


இதில் யாழ்ப்பாணத்தில் 12 பேர் இனங் காணப்பட்டுள்ளனர். ஒருவர் வவுனியாவில் இருந்து சுவிஸ் போதகரிடம் வழிபாட்டிற்கு சென்று தனிமைப்படுத்தலில் இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


இதுவரை..
குணமடைந்தோர் – 61
உயிரிழப்பு 7 பேர்