நோயாளர் காவு வண்டியில் போதைப்பொருள் கடத்தல்; இருவர் கைது..!

0

பொலனறுவை வைத்திய சாலைக்குச் சொந்தமான நோயாளர் காவுவண்டியில் போதைப்பொருள் எடுத்துச் சென்ற இருவர் இன்று பொலிஸாரினால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளனர்.


குறித்த இருவரும் பொலனறுவை வைத்திய சாலையின் ஊழியர்கள் என தெரிய வந்துள்ளது.


குறித்த நோயாளர் காவுவண்டி , அங்குள்ள தனிமைப்படுத்தும் முகாமுக்கு கொரோனா சந்தேக நபர்களை அழைத்துச் செல்வதற்காக பயன்படுத்தப்பட்டு வந்தமையும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.