சற்று முன்னர் ரஞ்சன் ராமநாயக்க கைது; கொரோனா நோயாளிகள் 217 ஆக அதிகரிப்பு..!

0

ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள வேளையில் பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தார் என முன்னாள் எம் பி ரஞ்சன் ராமநாயக்க மிரிஹான பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


இதேவேளை கொரோனா தொற்று காரணமாக இதுவரை 217 நோயாளிகள் இனங் காணப்பட்டுள்ளதுடன் 56 நோயாளிகள் பூரண சுகமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.


இதேவேளை கொரோனா தொற்று காரணமாக இதுவரை 7 பேர் பலியாகியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.