மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி; எதிர்வரும் மே 11 பாடசாலைகள் ஆரம்பம்..!

0

பாடசாலைகள் எதிர்வரும் மே 11ம் திகதி இரண்டாம் தவணைக்காக ஆரம்பிக்கப்படவுள்ளது.


இதேவேளை பல்கலைக் கழகங்கள்; மானியங்கள் ஆணைக் குழுவுடனும், பல்கலைக் கழகங்களுடனும் கலந்துரையாடி விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். என ஜனாதிபதி செயலகம் சற்று முன்னர் அறிவித்ததுள்ளது.