விஷேட பணியில் ஈடுபடும் பொலிசாருக்கு ரூ 5000; சுகாதார ஊழியர்கள் புறக்கணிப்பு..!

0

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் செயற்பாட்டில் பணிபுரியும் தலைமை இன்ஸ்பெக்ரர்கள் மற்றும் கீழ்மட்ட உத்தியோகத்தர்களுக்கு ஐயாயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.


இதேவேளை தமது உயிரை துச்சமென மதித்து போராடும் சுகாதாரத் துறை ஊழியர்கள் இவ் விடயத்தில் புறக்கணிக்கப் பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.