தரம் 11 கணித பாடத்தை வீட்டிலிருந்து வீடியோ மூலம் கற்கும் வசதி; பயன் பெறுவோம்..!

2

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக எமது மாணவச் செல்வங்களின் கல்வி பாதிக்கப்படக் கூடாது என்பதுடன், திட்டமிட்ட வகையில் டிசம்பரில் கபொத சாதாரண தரப் பரீட்சை நடைபெறும்.

தரம் 11 தமிழ் மொழி மூலமான கணித பாடத்திற்கானமான வீடியோ மூலம் கற்பதற்காக எம்மால் இலகு படுத்தப்பட்ட முறையில் பெற்றுக் கொள்வதற்கு கீழ் தரப்பட்டுள்ள படிமுறைகளை பின்பற்றவும்.

1. நேரடியாக வீடியோ கற்றல் பிரிவுக்குச் செல்ல இங்கே கிளிக் செய்யவும்.

2. நேரடியாக மாகாண கல்வி திணைக்கள வீடியோ கற்றல் பிரிவுக்குச் செல்ல இங்கே கிளிக் செய்யவும்.

எனவே இச் செய்தியை இலங்கை பூராகவும் உள்ள ஒரு இலட்சத்திற்கும் அதிகமான தமிழ் மொழி மூல மாணவர்கள் அறிந்து பயன்பெற பகிர்ந்து உதவுவோம்..!

உடனுக்குடன் உறுதிப் படுத்தப்பட்ட செய்திகளை அறிந்து கொள்ள www.Tamilpori.com உடன் தொடர்பில் இருங்கள்.