கொரோனா வைரஸ் தொற்று மேலும் ஒருவர் பலி; இதுவரை ஏழு பேர் பலி..!

0

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். தெஹிவளை பகுதியை சேர்ந்த ஒருவரே உயிரிழந்துள்ளதாக கூறப்ப்படுகிறது.


இதன்படி இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.