யாழில் ஊரடங்கு வேளையில் தந்தையால் சிறுமி பாலியல் வல்லுறவு..!

0

யாழ் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் தந்தையால் மகள் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.


இச்சம்பவம் பற்றி மேலும் தெரிய வருவதாவது,

ஜோசப் ஜோன்சன் பகிரதன் (வயது 33) என்ற நான்கு பிள்ளைகளின் தந்தையே தனது 11 வயது நிரம்பிய மூத்த மகளை துஸ்பிரயோகம் செய்துள்ளார்.


குறித்த தந்தை மதுபோதையில் தான் இவ்வாறான கீழ்தரமான வேலைகளைச் செய்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் மனைவியால் பருத்தித்துறை பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து குறித்த சந்தேக நபரை பொலிசார் கைது செய்து பொலிஸ் காவலில் வைத்த போது இவர் தப்பியோடிய நிலையில் மீண்டும் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


குறித்த சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


இதேவேளை இவ்வாறானவர்களுக்கு புலிகள் காலத்தில் வழங்கப்பட்ட தண்டனையே குறித்த பாலியல் குற்றங்களை குறைக்க வழி செய்யும் என்பதில் எதுவித ஐயமும் இல்லை.