இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மற்றுமொருவர் உயிரிழப்பு..!

0

மருதானையில் இன்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்று நோயாளி உயிரிழந்துள்ளதாக தெரிய வருகிறது.


74 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். ஐ டி எச் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இவருடன் மூன்று பேர் கொரோனா தாக்கத்தால் இலங்கையில் உயிரிழந்துள்ளனர்.


இதேவேளை யாழ்ப்பாணத்தில் மேலும் இருவருக்கு (04 பேர்) கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ் வைத்திய சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.