சட்ட விரோதமான முறையில் மதுபான விற்பனையில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே இன்றைய தினம் கனகபுரம் தனியார் விடுதி ஒன்று (புதன் கிழமை) இவ்வாறு சீல் வைக்கப்பட்டுள்ளது.
குறித்த தனியார் விடுதியில் இருந்த மூவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும்,
குறித்த தனியார் விடுதியின் உரிமையாளருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப் படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.