பதுளையின் சில பகுதிகளில் நாளையும் ஊரடங்கு அமுலில்..!

0

ஊரடங்கு சட்டம் பதுளை உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை திங்கட்கிழமை தற்காலிகமாக நீக்கப்பட்ட போதும் வெலிமடை, பண்டாரவளை, ஹப்புதலை மற்றும் தியத்தலாவ ஆகிய பிரதேசங்களில் தொடர்ந்தும் ஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ளது.


பண்டாரவளை பொலிஸ் அதிகாரி அதுல டி சில்வா இதனைத் தெரிவித்தார்.


குறித்த பிரதேசங்களில் ஊரடங்கு சட்டத்தை உதாசீனம் செய்து மக்கள் செயற்பட்டமையால் இந்த முடிவை தாம் எடுத்ததாகவும் அவர் சுட்டிக் காட்டினார்.