மட்டு சீயோன் தேவாலய தாக்குதலுக்கு வழி காட்டியாக செயற்பட்ட நபர் கைது..!

0

மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் கடந்த 2019 ஏப்ரல் 21 இல் தற்கொலை தாக்குதல் நடத்திய நபரை அழைத்துச் சென்ற அல்லது வழி நடத்திய பிரதான சந்தேக நபர் சற்றுமுன் கைது செய்யப்பட்டுள்ளார்.


சியோன் தேவாலயத்தில் மேற்கொள்ளப்பட்ட குறித்த தாக்குதலில் 26 பேர் உயிரிழந்திருந்ததுடன், 100 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

உறுதிப் படுத்தப்பட்ட செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள www.Tamilpori.com உடன் தொடர்பில் இருங்கள்.