கொரோனா இடர் மீட்பு; புதிதாக நியமனம் பெற்ற பட்டதாரிகளை களமிறக்கத் திட்டம்..!

0

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வேலைத் திட்டத்திற்கு தேவைப்படும் பட்சத்தில் புதிதாக நியமனம் வழங்கப்பட்டுள்ள பட்டதாரிகளை இணைத்துக் கொள்ளுமாறு பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று பரவாமலிருக்கு அரசாங்கம் பல்வேறு வேலைத் திட்டங்களை முன்னெடுத்துள்ள நிலையில் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இதுவரை கொரோனா தொற்றால் 106 பேர் நாடளாவிய ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.