சீன – அமேரிக்க பனிப் போரில் அமேரிக்காவிற்கு வீசப்பட்ட குண்டே கொரோனா..!

0

சீன – அமேரிக்க பனிப் போரில் அமேரிக்காவிற்கு வீசப்பட்ட குண்டே கொரோனா வைரஸ் தாக்கமாகும்.

சீனாவில் தொடங்கி இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா, பிரித்தானியா வரை சென்ற கொரோனா, சீனாவின் அண்டை நாடான ரஷ்யா மற்றும் வடகொரியாவுக்கு ஏன் பரவவில்லை ?

அதாவது வடகொரியாவும், ரஷ்யாவும் சீனாவின் நட்பு நாடுகள். அதனால் வைரஸ் அங்கு ஒரு போதும் பரவாது.

ட்ரம்ப் அமெரிக்க அதிபராக பதவியேற்ற பின்பு சீனா செய்து வந்த பல பொருளாதார தவறுகளை ஐநாவில் வெளிப்படுத்தி சீன நிறுவனங்கள் மீது பல தடைகளை விதித்தார். இதற்கு பல ஐரோப்பிய நாடுகள் ஆதரவு வழங்கின.


சீனா முதலீடு செய்யாத நாடுகளே கிடையாது. ஆனால் சீனாவில் இன்று வரை அந்நிய முதலீடுகள் கிடையாது.

எனவே சீனாவை அந்நிய சந்தைகளுக்கு திறந்து விட ட்ரம்ப் நிர்பந்தம் செய்ததால் வேறு வழியில்லாமல் சீனா ஒப்பந்தம் செய்தது.

அதன்படி சீனாவின் வூகான் மாகாணத்தை அந்நிய முதலீடுகளுக்கு உரிய மாநிலமாக திறப்பதாக சீனா கூறியது.

எனினும் அதே வூகானில் கொரோனா பரவியது எவ்வாறு?

கொரோனா பீதியால் அந்நிய நிறுவனங்கள் இனி சீனாவுக்கு முதலீடு செய்ய விரும்ப மாட்டார்கள். அதுதான் சீனாவின் திட்டம்.


அதாவது வேறு எந்த நாடும் எங்கள் நாட்டில் தொழில் தொடங்கி லாபத்தை எடுத்துச் செல்லக் கூடாது.

நாங்கள் தான் உலகின் உற்பத்தியின் முதலிடமாக என்றும் இருப்போம் என்ற சீனாவின் பேராசையால் வூகான் மாகாணத்தில் தான் உருவாக்கிய கொரோனா வைரஸை திட்டமிட்டே பரப்பியது சீனா.

காட்டுத்தீ போல் வூகானில் பரவிய கொரோனா ஏன் அண்மையில் இருந்த சீனாவின் தலைநகர் பெய்ஜிங் நகருக்கு பரவாமலே ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளுக்கு பரவியது ? வூகானில் பரவிய கரோனா திடீரென அடங்கியது எப்படி ?

கொரோனாவுக்கு மருந்தே கண்டு பிடிக்காத அன்றைய சூழலில் வூகான் நகரில் சீன அதிபர் எந்த உடல் கவசமும் இன்றி எப்படி அங்கு சென்று மருத்துவமனைகளை பார்வையிட்டார் ?


அவ்வாறு என்றால் ஏற்கனவே கொரோனாவுக்கான மருந்தை சீனா தயாரித்து தன் வசம் வைத்துள்ளது. வைரஸை உருவாக்கியவன் அதற்கான தடுப்பு மருந்தை கண்டு பிடிக்காமலா அதை பரப்புவான் ?

அமெரிக்காவை ஒருநாளும் ராணுவத்தால் நாம் எதிர் கொள்ள முடியாது என கருதிய சீனா. அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளை பொருளாதார ரீதியாக சீர்குலைத்து பங்குச் சந்தையை சரிய வைத்து அதன் மூலம் அந்நாட்டு நிறுவனங்களை கைப்பற்ற சீனா கையில் எடுத்த ஆயுதம் தான் கொரோனா.

அதாவது ஒரு நாடு பொருளாதார வீழ்ச்சியில் உள்ள போது அந்நாட்டின் பங்குச் சந்தை மிகவும் குறைவாக இருக்கும். இதைப் பயன்படுத்தி சீனா அந்நாட்டின் பங்குகளை வாங்கிக் குவிக்கும்.

முதலில் தன்னை நட்பு நாடாக அறிமுகப்படுத்திக் கொள்ளும் சீனா அந்நாட்டிற்கு அதிக அளவில் கடன் கொடுக்கும்.

பிறகு அந்நாடு கடனை கட்ட முடியாமல் தள்ளாடும் போது அந்நாட்டுடைய வளங்களை தான் சுவீகரித்துக் கொள்ளும் தந்திரம். இதற்கு சிறந்த உதாரணம் இலங்கை.

யுத்தத்தை அடிப்படையா வைத்தும், அபிவிருத்திக்காகவும் முதலில் இலங்கைக்கு பல மில்லியன் டொலர்கள் கடன் கொடுத்து இலங்கையை கடனில் தள்ளியது.


இலங்கை கடனை திருப்பி தரமுடியாமல் தள்ளாடிய போது இலங்கையில் உள்ள ஹம்பாந்தோட்டை துறைமுகத்தையும் துறைமுக நகரத்தையும் 99 வருட குத்தகைக்கு எடுத்தது.

இதனைவிட நாட்டில் உள்ளவர்களுக்கே வேலைவாய்ப்பு அற்ற நிலையில் பல இலட்சம் சீனர்கள் இலங்கையில் தொழில் புரிகின்றனர்.

அதனைவிட இலங்கைக் கடல் எல்லைக்குள் சீனா மீன்பிடியில் ஈடுபடுகின்றது.

அதேவேளை இக் கொரோனா அச்சத்தை பயன்படுத்தி தன் மீதான சர்வதேச தடையை நீக்குமாறு ஈரான் கோரிக்கை விடுத்துள்ளது.

இன்று உலகில் சகல தறைகளிலும் வளர்ந்த அமேரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் கொரோனாவால் உயிரிழப்புக்கள் அதிகரித்துள்ள போதும் இலங்கையில் அதன் தாக்கம் குறைவாக உள்ளது.

அதிலும் கூர்ந்து கவனிப்போமாயின் தமிழர்கள் அதிகமாக வாழும் வடக்கு மகாணம் மற்றும் மேல் மாகாணங்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன.

அதாவது கடந்த ஜனாதிபதி தேர்தலில் கோட்டா அரசு தோல்வியடைந்த அல்லது மிகக் குறைந்த வித்தியாசத்தில் வென்ற மாவட்டங்களாகவே அவை உள்ளன.

இதனூடாக புதிய அரசானது தமிழ் மக்களின் மனங்களை வெல்லும் ஒரு யுக்தியாகவே இது நோக்கப்படுகின்றது.

அதேவளை இந்த ஆண்டின் இறுதிக்குள் அமெரிக்க பொருளாதாரம் சரியும். அதன் விளைவாக அமேரிக்காவின் கொடி பிடிக்கும் இந்தியா உட்பட பல நாடுகளில் உள்ள வங்கிகள் திவாலாகும். பின்னர் சீனா பொருளாதார வல்லரசாக உருவெடுக்கும். இதுதான் சீனாவின் திட்டம்.


இது மட்டுமல்ல உலக நாடுகள் அனைத்திலும் இடதுசாரி அரசியல் கட்சிகளை உருவாக்கி நிதியளித்து அங்கு அக்கட்சிகளை ஆட்சியில் வர உதவி செய்து NEW WORLD ORDER (NWO) என்ற ஒற்றை கம்யூனிச ஆட்சி முறையை கொண்டு வர முயற்சிப்பதும் சீனா தான்.

அதேவேளை குறித்த கொரோனா குழப்ப நிலையை அடுத்து 500 பில்லியன் அமேரிக்க டொலர்களை சீனா இலங்கை அரசுக்கு வழங்கியுள்ளது, அதேவேளை இன்னும் 12,000 கொடி ரூபாய்களை விரைவில் வழங்கவுள்ளது.

அத்துடன் நாட்டில் வருமானமே இல்லாத நிலையில் இலங்கை ஜனாதிபதி சார்க் கொரோனா தடுப்புக்கு 5மில்லியன் டொலர்களை அதாவது அண்ணளவாக 900 மில்லியன் ரூபாய்களை வழங்கியுள்ளார்.

எனினும் இலங்கையை விட பொருளாதாரத்தில் முன்னணியில் வகிக்கும் பாக்கிஸ்தான் 1மில்லியன் டொலர்களையும் பங்களாதேஸ் 1.6 மில்லியன் டொலர்களையுமே வழங்கவுள்ளது.

கையில் பணமில்லாது இயங்கும் இலங்கைக்கு 900 மில்லியன் ரூபாய் என்பது சாதாரணமானதா? என்பது தொடர்பிலும் சிந்திக்க வேண்டும்.

ஆக கொரோனாவின் வலைக்குள் மட்டுமல்ல சீனாவின் வலைக்குள்ளும் நாம் முழுமையாக வீழ்ந்துள்ளோம் என்பதே உண்மை.

– பகதன்