இலங்கையில் வைத்தியருக்கும் கொரோனா; அதே வைத்திய சாலையில் அனுமதி..!

0

கொழும்பு IDH வைத்திய சாலையில் கடமையாற்றி வந்த வைத்தியர் ஒருவருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


பாதிக்கப்பட்ட வைத்தியர் IDH வைத்திய சாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


குறித்த வைத்திய சாலையில் சேவையாற்றும் வைத்தியருக்கு நோய்த் தொறறு ஏற்பட்ட சம்பவம் அனைவர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதேவேளை இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 91 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.