பிரதமர் மகிந்தவின் மற்றுமொரு அதிரடி; இன்று முதல் முட்டை 10 ரூபாய்..!

0

பிரதமரும் நிதி அமைச்சருமான மகிந்த ராஜபக்ஷ முட்டையினை உடன் அமுலுக்கு வரும் வகையில் 10ரூபாய்க்கு விற்பனை செய்யுமாறு பணிப்புரை விடுத்துள்ளார்.


 

இதனை மீறும் வர்த்தகர்களுக்கு எதிராக நுகர்வோர் அதிகார சபையினர் சட்ட நடவடிக்கையினை மேற்கொள்வார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதேவேளை முட்டை ஒன்று 20ரூபாவிற்கே விற்பனை செய்யப்பட்டு வந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.