பிரதமர் மகிந்தவின் அதிரடி; கிராம அலுவலர் பிரிவு தோறும் 10 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு..!

0

பிரதமரும் நிதி அமைச்சருமான மகிந்த ராஜபக்ஷ அவ்களால் கிராம அலுவலர் பிரிவு தோறும் 10 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


கிராம அலுவலர் பிரிவொன்றுக்கு ரூபா 10 இலட்சம் வீதம் அத்தியாவசிய பொருட் கொள்வனவிற்காக அவசர உதவி தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் இவ் உதவி பெரும் உதவியாக இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.