இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 86 ஆக உயர்வு..!

0

இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 86 ஆக உயர்வடைந்திருப்பதாக உத்தியோக பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.


அத்துடன் வடக்கில் மதபோதகர் ஒருவரின் செயற்பாட்டால் கொரோனா பரவும் நிலை ஏற்பட்டுள்ளது.


அத்துடன் தற்பொழுது 45 தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் 3500 பேர் தனிமைப்படுத்தப் பட்டிருப்பதாகவும் இவர்களுள் 31 பேர் வெளிநாட்டவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.