ஊரடங்கு சட்டத்தை மீறிய 790 பேர் பொலிசாரால் கைது..!

0

நாட்டில் தற்போது அமுலில் இருக்கும் ஊரடங்கு சட்டத்தை மீறிய 790 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


இதேவேளை இவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள்கள் , முச்சக்கர வண்டிகள் உள்ளிட்ட 159ற்கும் மேற்பட்ட வாகனங்கள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.