வடக்கு மாகாணத்திற்கான ஊரடங்கு 24ம் திகதி வரை நீடிப்பு..!

0

வடக்கு மாகாணத்திற்கான ஊரடங்கு சட்டம் 24ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. கடந்த ஞாயிறு யாழில் நடைபெற்ற கிறிஸ்தவ ஆராதனையில் 250 பேர் வரையில் கலந்து கொண்டிருந்தனர்.

எனினும் அவர்களில் 10க்கு குறைவானவர்களே வைத்திய பரிசோதனையை மேற்கொண்டிருந்தனர். இந் நிலையில் ஒருவருக்கு கொரோனா உறுதிப் படுத்தப்பட்டதுடன் குறித்த போதகருக்கும் தொற்று என உறுதிப்படுத்தப்பட்டது.


இத்தகய சூழலில் குறித்த நபர்களை இனங் காண்பதற்காக எதி்வரும் 24ம் திகதி காலை 6.00 மணி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது.