யாழ்.செம்மணி தேவாலயத்தில் ஆராதனையில் கலந்து கொண்ட நிலையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் 8 போ் வவுனியாவில் இனங் காணப்பட்டுள்ளனர்.
இதேவேளை குறித்த நபர்கள் புளியங்குளம் முத்துமாரி நகர் மற்றும் காத்தான் கோட்டத்தை சேர்ந்தவர்கள்.
அத்துடன் குறித்த நபர்களை தனிமைப்படுத்தி கண்காணிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.