இன்று முதல் திங்கள் வரை நாடு தழுவிய ஊரடங்கு சட்டம்..!

0

நாடு தழுவிய ரீதியில் இன்று மாலை 6 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில எதிர்வரும் திங்கள் கிழமை காலை 6 மணிவரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது