கொரோனாவின் எதிரொலி; பாராளுமன்ற தேர்தல் பிற்போடப்பட்டது..!

0
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா நோய்த் தாக்கம் காரணமாக ஏற்பட்ட குழப்ப நிலையினை அடுத்து பாராளுமனற தேர்தல்கள் மறு அறிவித்தல் இன்றிப் பிற்போடப்பட்டன.இவ்வாறு பிற்போடப்பட்ட தேர்தல்கள் மீள நடைபெறுவதற்கு 6 மாதங்கள் வரை ஆகலாம் எனத் தகவல்கள் கிடைத்துள்ளன.இதேவேளை கொரோனா அச்சம் நீங்கிய பின்னரே பொதுத் தேர்தல் வைக்க வேண்டும் என்ற பல்வேறு தரப்பினரின் கோரிக்கை கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.