கொரோனா அச்சம்; அரச, தனியார் துறையினருக்கு ஒரு வார விஷேட விடுமுறை..!

0கொரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாக பொது மற்றும் தனியார் துறையினருக்கு நாளை (20) முதல் 27 ஆம் திகதி வரை விடுமுறை வழங்குவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.


இதேவேளை தொடர் விடுமுறைகளால் நாட்டின் அரச இயந்திரம் முற்றாக செயலிழந்து போகும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.