சற்று முன்னர் வேட்பு மனுவில் கையொப்பமிட்ட தமிழரசுக் கட்சியின் சுமந்திரன்..!

0

சற்று முன்னர் தமிழரசுக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான M.A. சுமந்திரன் கையொப்பமிட்டார்.


இன்றைய தினம் யாழ் மாட்டின் வீதியில் அமைந்துள்ள கட்சியின் தலைமையகத்தில், கட்சித் தலைவர் மாவை சேனாதிராசா முன்னிலையில் இம்முறை நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவில் கையொப்பம் இட்டார்.
இதேவேளை இம்முறை நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் அதிகூடிய வாக்கில் வெற்றி பெறக் கூடிய வேட்பாளர்களில் ஒருவராக சுமந்திரன் காணப்படுகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.