இலங்கையில் கொரோனா தொற்று; நோயாளர் எண்ணிக்கை 28 ஆக அதிகரிப்பு..!

0

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 28 ஆக அதிகரி்கப்பட்டுள்ளது.இவ்வாறு பாதிக்கப்பட்ட அனைவரும் இத்தாலியிலிருந்து வருகை தந்த இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்பதுடன் அவர்கள் தற்போது வவுனியா கந்தகாடு தனிமைப்படுத்தல் முகாமிலும் கொழும்பிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


அரசாங்கம் பல்வேறு நெருக்கடிகளின் மத்தியில் கொரோனாவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றது.

இதேவேளை இலங்கையில் தற்போது கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை வேகமாக உயர்வடைந்து வருகின்றமையும் குறிப்பிடத்கத்கது.