சுகாதார சேவை அத்தியாவசிய சேவை என்பதலால் சுகாதார சேவையாளர்களுக்கு நாளை விடுமுறை கிடையாது.
இதேவளை மொத்த மற்றும் சில்லறை வர்த்தக நிலையங்களை திறந்து வைக்குமாறும் அரசாங்கம் அறிவித்துள்ளது.
நாளைய தினம் அரசாங்க மற்றும் வங்கி விடுமுறையாக அறிவிப்பதற்கு மேலதிகமாக வர்த்தக விடுமுறை தினமாக அறிவிப்பதற்கு அரசாங்கம் மேற்கொண்ட தீர்மானத்தில் எவ்வித மாற்றமும் கிடையாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.