க.பொ.த சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறு இம் மாதம்..!

0

கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சைப் பெறுபேறு இம் மாத இறுதியில் வெளியிடப் படவிருப்பதாக பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.


மாவட்ட ரீதியிலான நிலை மற்றும் முழு நாட்டிலுமான நிலை இம் முறை வெளியிடப்பட மாட்டாது என்றும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.


கடந்த கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையில் 7 இலட்சத்து 17 ஆயிரத்து எட்டு பேர் பரீட்சைக்கு தோற்றினர்.