இலங்கையின் கொலைக் களம்; ஆவணப் படத்தை தயாரித்த செய்தியாளருக்கு கொரோனா..!

0

இலங்கையில் 2009 மே, போரின் இறுதிக் கட்டங்களில் இடம் பெற்ற போர்க் குற்றங்களை அம்பலப்படுத்திய பிரித்தானியாவின் சனல் – 4 தொலைக் காட்சியின் ஊடகவியலாளர் ஜோன் ஸ்னோவுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இறுதி யுத்தத்தில் சரணடைந்தவர்கள் இலங்கை இராணுவத்தால் சுட்டுப் படுகொலை செய்யப்படுவது போன்ற காட்சிகளை இந்த சனல்- 4 வெளியிட்டது.

இதேவேளை ஈரானுக்கு தேர்தல் வேலைக்காக சென்றிருந்த அவர் மீண்டும் பணிக்கு திரும்பவில்லை. இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பதாக அலுவலகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த நிலையில் ஈரானுக்கு தேர்தல் வேலைக்காக சென்றிருந்த இவர் மீண்டும் பணிக்கு திரும்பவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது