மகிழ்ச்சியான செய்தி; பாணின் விலை 5 ரூபாயால் குறைப்பு..!

0

பாணின் விலையை 5 ரூபாவினால் குறைப்பதற்கு பேக்கரி உரிமையாளர்கள் தீர்மானித்துள்ளனர்.

இன்றைய தினம் நடைபெற்ற பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் நாளை 26ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பாணின் விலை குறைக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.