புளொட்டின் வன்னி வேட்பாளராக முன்னாள் மாகாண சபை உறுப்பினர் G.T.லிங்காதன்..!

0

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் தேர்தல் தொடர்பான கலந்துரையாடல் வவுனியா மக்கள் தொடர்பகத்தில் மாவட்ட அமைப்பாளர் சந்திரகுலசிங்கம் மோகன் தலைமையில் நடைபெற்றது.

இந் கலந்துரையாடலின் வன்னி மாவட்ட கழக தோழர்களால் ஏகமனதாக தெரிவு செய்யப்படட முன்னாள் வடமாகசபை உறுப்பினர் G.T. லிங்கநாதன் ( விசு ) அவர்கள் வன்னி மாவட்ட பாராளுமன்ற வேட்பாளராக அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்.

இக் கூட்டத்தில் கழகத்தின் தோழர்கள் ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.