யாழ் பிரபல முஸ்லீம் ஹோட்டலில் சைனீஸ் கரப்பான் பூச்சி பிரியாணி..!

0

யாழ்ப்பாணம் கே.கே.எஸ் வீதியில் அமைந்துள்ள பிரபல முஸ்லீ் ஹோட்டலான ரஹ்மான் ஹோட்டலில் வழங்கப்பட்ட உணவில் முழுக் கரப்பான் பூச்சி ஒன்று கிடந்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்று (08) மதியம் மதிய போசனத்திற்காக ரஹ்மான் ஹோட்டலுக்கு சென்ற ஒருவருக்கு வழங்கப்பட்ட பிரியாணியில் முழு கரப்பான் பூச்சி பொரித்த நிலையில் கிடந்ததை அடுத்து அவர் ஹோட்டல் உரிமையாளரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

இதேவேளை குறித்த கடையில் கடந்த காலங்களிலும் வெளியூரில் இருந்து மாகாண மட்ட விளையாட்டுப் போட்டி உள்ளிட்டவைகளுக்கு வரும் மாணவர்களிடம் வெறும் ரொட்டி கொடுத்து அதற்கு வழங்கும் பருப்புக் கறியை சிறு பாத்திரத்தில் இட்டு இரண்டு கறி என பணம் வசூலிக்கும் சம்பவங்களும் இடம் பெற்றுள்ளன.