தமிழர் தாயகத்தில் ஏற்பட்ட துயரம்; இளம் தமிழ் மருத்துவர் பரிதாபமாக பலி..!

0

கிழக்கு மாகாணத்தில் இளம் தமிழ் மருத்துவர் ஒருவர் டெங்கு காய்ச்சலினால் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

திருமதி கௌதமன் தரண்ணியா எனும் இளம் பெண் வைத்தியரே இவ்வாறு டெங்கினால் பலியாகியுள்ளார்.

இந் நிலையில் அவரின் மரணம் பிரதேசவாசிகளை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதேவேளை ஒவ்வொரு குடும்பமும் தம்மைச் சுற்றியுள்ள இடங்களை டெங்கு பெருகாதவாறு துப்பரவு செய்வதனூடாக மட்டுமே உயிர்களை பாதுகாக்க முடியும்.