சீன உணவுகள் தொடர்பில் அரசாங்கம் விசேட அவதானம்..!

0

சீனாவிலிருந்து இலங்கைக்கு எடுத்து வரப்படும் உணவுப் பொருட்கள் தொடர்பில், அரசாங்கம் விசேட பரிசோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது.

சீனாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை இது தொடர்பில் விசேட கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபாய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.