மைக்ரோ சொப்ட்டின் 10 வருடத் திட்டம் இதுதான்; சாத்தியமா?

0

உலகில் பல நிறுவனங்கள் இன்று அதிகரித்துள்ள காபன் அளவினை குறைப்பதற்கான திட்டங்களை தீட்டுவதுடன், பங்களிப்பையும் செய்து வருகின்றன.

இந்த வரிசையில் மைக்ரோசொப்ட் நிறுவனமும் இணைந்துள்ளது.

இதன்படி எதிர்வரும் 10 வருடங்களுக்கு Carbon Negative எனும் திட்டத்தினை செயற்படுத்தவுள்ளது.

அதாவது 2030 ஆம் ஆண்டு வரை இத் திட்டத்தினை செயற்படுத்தி காபனின் அளவினை குறைக்க பங்களிப்பு செய்யவுள்ளது.

அதேபோன்று 2050 ஆம் ஆண்டளவில் தாம் உருவாக்கும் சாதனங்களில் முற்றாக காபனை நீக்கவுள்ளது.

மைக்ரோ சொப்ட் நிறுவனம் காபனுக்கு பதிலாக மாற்றீடுகளை பயன்படுத்தி சாதனங்களை உருவாக்கவுள்ளது.