புதிய கட்சிகளை பதிவு செய்ய சந்தர்ப்பம்; விக்கி தனது வரலாற்று கடமையை செய்வாரா?

0

புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்கான விண்ணப்பங்களை இன்று (17) முதல் சமர்ப்பிக்க முடியும். இதற்கான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டிருப்பதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் பெப்ரவரி 17 ஆம் திகதி வரையில் புதிய கட்சிகளைப் பதிவு செய்வதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும்.

இதேவேளை இலங்கைத் தமிழரசுக் கட்சியால் கைவிடப்பட்டு கிடப்பில் போடப்பட்ட கூட்டமைப்பை பதிவு செய்வதற்கான முயற்சியை விக்னேஸ்வரன் தனது தலைமையில் மீள ஆரம்பிப்பாரா? என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

அத்துடன் இம்முறை நீதியரசர் விக்னேஸ்வரன் கட்சிப் பதிவு நடவடிக்கைகளை மேற்கொள்ளாத பட்சத்தில் அவர் அரசியலில் இருந்து விலகுவதே சாலச் சிறந்தது