இன்று முதல் மரண அறிவித்தல் விளம்பரங்களை இலவசமாக பிரசுரிக்கும் வசதி..!

0

எமது ஊடகப் பயணத்தின் முதலாம் ஆண்டை இன்று பூர்த்தி செய்வதுடன், உங்களின் ஆதரவுடன் உலகத் தமிழர்களின் உரிமைக் குரலாக, கடந்த காலங்களைப் போல் நடுநிலையாக பக்கசார்பற்று செயற்படுவோம் என உறுதி பூணுகின்றோம்.

இன்று முதல் எமது இணைய தளத்தில் மரண அறிவித்தல் விளம்பரங்களை முற்று முழுதாக இலவசமாக வழங்க தீர்மானித்துள்ளோம் என்பதை தமிழ்பொறி வாசகர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.

நிர்வாகம்,
தமிழ்பொறி இணைய ஊடகம்.
15.01.2020
Tamilpori@yahoo.com
Info@Tamilpori.com
Viber: +33752211419