தமிழ்பொறி வாசகர்களுக்கு இனிய தைத்திருநாள் வாழ்த்துக்கள்..!

0

பிறந்துள்ள தமிழர் புத்தாண்டில் அனைவரும் உடல் ஆரோக்கியத்துடனும், மகிழ்வுடனும் இருக்கவும், உங்களது கனவுகள் மெய்ப்பட “தமிழ்பொறி” இணைய ஊடகத்தின் வாசகர்கள் அனைவருக்கும் உளம் கனிந்த பொங்கல் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

இன்றுடன் எமது ஊடகப் பயணத்தில் முதலாம் ஆண்டைப் பூர்த்தி செய்வதுடன், உங்களின் ஆதரவுடன் உலகத் தமிழர்களின் உரிமைக் குரலாக, கடந்த காலங்களைப் போல் நடுநிலையாக செயற்படுவோம் என உறுதி பூணுகின்றோம்.

நிர்வாகம்,
தமிழ்பொறி இணைய ஊடகம்.
15.01.2020