50 ஆயிரம் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பை வழங்க தயாராகும் கோட்டா..!

0

50 ஆயிரம் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பை வழங்க ஜனாதிபதி கோட்டபாய தலைமையிலான அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அந்த வகையில் எதிர்வரும் மார்ச் மாதம் 1 ஆம் திகதிகு முன்னர் இந்த நியமனங்கள் வழங்கப்படும் என அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த நியமங்கள் வயதைக் கருத்தில் கொள்ளாமல் வழங்கப்படும் என்றும் அமைச்சர் அறிவித்துள்ளார்.