T-20 கிரிக்கெட் போட்டித் தரப்படுத்தல் பட்டியல்; பாகிஸ்தான் அணி முதலிடம்..!

0

ஐசிசி உலகக் கிண்ண ரி-ருவென்ரி கிரிக்கெட் போட்டித் தரப்படுத்தல் பட்டியலில் பாகிஸ்தான் அணி முதலாவது இடத்தினைப் பெற்றுள்ளது.

2ம் இடத்தை அவுஸ்திரேலிய அணியும், 3ம் இடத்தை இங்கிலாந்து அணியும் கைப்பற்றியுள்ளன.

இதேவேளை பட்டியலில் இந்தியாவுக்கு 5வது இடம் கிடைத்துள்ளதுடன் இலங்கை அணி பட்டியலில் 8வது இடத்தில் இடம் பெற்றுள்ளது.